si_uni  ta_uni
SinhalaEnglish



நிகழ்வுகள்

  • 1
  • 2
  • 3
Status of Biosafety Education, Training and Capacity Building in Sri Lanka There are no translations available. An Expert Consultation process was conducted by the Biodiversity secretariaton 27th March 2012,at Hot... மேலும் வாசிக்க
Calling for Expression of Interest (EOI) - 2012 The National Green Reporting System of Sri Lanka There are no translations available. Introduction:   Nationally appropriate frameworks are necessary to promote the innovation in ... மேலும் வாசிக்க
A Greener Country A Brighter Future There are no translations available. Deyata Sevana National Tree Planting Programme 2012   Inauguration ceremony will commence on ... மேலும் வாசிக்க
முகப்பு கடமைகளும் தொழிற்பாடுகளும்
கடமைகளும் தொழிற்பாடுகளும்
  • அமைச்சுக்கும் ஏனைய வெளிநாட்டு நிதியீட்டப்பட்ட கருத்திட்டங்களுக்குமான வருடாந்த கணக்காய்வு நிகழ்ச்சித்திட்டங்களை திட்டமிடுதலும் அமுல்படுத்துதலும்.

  • முக்கியமான உணரும் விசேட விசாரணைகள்.

  • தவறுகளையும் மோசடிகளையும் தடுப்பது வினைத்திறனான முறையில் இருப்பதற்காக பரிசோதிப்புக்கள் மற்றும் கட்டுப்பாடுகள் முறையை உறுதிப்படுத்துதல்

  • கணக்கிடுதல் மற்றும் ஏனைய பதிவுகளின் துல்லியன்தன்மையை நிச்சயப்படுத்துவதுடன் பயன்படுத்தப்படும் கணக்கியல் முறைகள் சரியான நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கு பயனுறுதிமிக்கனவாய் இருப்பதையும் உறுதிப்படுத்தல்

  • எல்லாவிதமான இழப்புக்களிலுமிருந்து சொத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தல்

  • அரசாங்கத்தின் ஸ்தாபனக்கோவைகள், நிதி ஒழுங்குவிதிகள் காலத்திற்கு காலம் வெளிவிடப்படும் மிகைநிரப்பு அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தல்

  • வீண்போதல், பயன்படுத்தப்படாதிருக்கும் இயலுமை மற்றும் வீண்செலவு என்பவற்றை கண்டுபிடிப்பதிலும் அவற்றைத் தடுப்பதிலுமான உள்ளகக் கட்டுப்பாடுகள் கைக்கொள்ளப்படும் முறைமை பயனுறுதிமிக்கதாக இருப்பதை உறுதிப்படுத்தல்

  • சொத்துக்கள் மற்றும் வளங்களின் பாதுகாப்பானதும் சிக்கலானதுமான பாவனை நோக்குக்கான கணக்கியல் செயன்முறையினையும் அதன் செயற்பாட்டினையும் பரிசோதித்தல்

 

புதன்கிழமை, 16 மே 2012 23:40 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது