si_uni  ta_uni
SinhalaEnglish
முகப்பு பிரிவுகள் சட்டப்பிரிவு

சட்டப்பிரிவு


எம்மைப்பற்றி

சுற்றாடலை முகாமைத்துவம் செய்வதின் ஊடாக நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தியை சாதித்துக்கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகளை மீள்பார்வை செய்தலும் விருத்தி செய்தலும்

மேலும் படிக்க


பிரதான செயற்பாடுகள்
  • தேசிய சுற்றாடல் சட்டம், சுரங்கங்கள் மற்றும் கனிப்பொருள்கள் சட்டம் மற்றும் தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபை சட்டம் என்பவற்றின் கீழ் நியாயதிக்க மேன்முறையீடுகளை விசாரித்தல்.»»
  • அமைச்சினதும் அதன் முக்கிய முகவர்களோடும் தொடர்புடைய நீதிமன்ற வழக்குகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உதவுதல்.
மேலும் படிக்க

மேன்முறையீட்டுச் செயன்முறை
  • 1988 ஆம் ஆண்டு தேசிய சுற்றாடல் திருத்தச் சட்ட இலக்கம் 56 பிரிவு 23 இன் கீழான மேன்முறையீட்டு செயன்முறைகள்
  • சுரங்கம் மற்றும் கனிப்பொருள் சட்டத்தின் பிரிவு 39 இன் கீழான மேன்முறையீட்டுச் செயன்முறைகள்
மேலும் படிக்க

 

புதன்கிழமை, 16 மே 2012 23:50 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது