si_uni  ta_uni
SinhalaEnglish
தேசிய உயிரியல் பாதுகாப்பு கொள்கை -2005

போதுமான அளவில் பாதுகாப்பு முறைமைகளை ஏற்படுத்தி மனித சுகாதாரத்திற்கும் சுற்றாடலுக்கும் ஏற்படக் கூடிய எச்சரிக்கைகளை குறைத்தல் மற்றும் அதன் மூலம் நவீன உயிரியல் தொழில்நுட்பம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமான ஆகக் கூடிய பயன்களை எய்துக்கொள்ள கூடிய வாறு ஒரு சட்டகத்தை உருவாக்குதல் தேசிய  உயிரியல் பாதுகாப்பு கொள்கை மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.