si_uni  ta_uni
SinhalaEnglish
முகப்பு எங்களைப்பற்றி
எம்மைப்பற்றி

பணி

நிகழ்கால மற்றும் எதிர்கால தலைமுறையினரின் நன்மைக்காக நீடித்து நிலைக்கும்
அபிவிருத்திக்காக தேசியத்தின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு சுற்றாடல் மற்றும்
இயற்கை வளங்களை முகாமைத்துவம் செய்வதற்கு தலைமைத்துவத்தை வழங்குதல் .

 

நோக்கு

மக்களினதும் பொருளாதாரத்தினதும் நலனோம்பலுக்காக இயற்கையை பாதுகாக்கும் ஒரு
ஆரோக்கியமானதும் மகிழ்ச்சிகரமானதுமான சுற்றாடல்

வியாழக்கிழமை, 17 மே 2012 07:40 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது