si_uni  ta_uni
SinhalaEnglish
முகப்பு பிரிவுகள் தேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு

இயற்கை வளங்கள் முகாமைத்துவம்


எமது நோக்கு

நலனோம்பலிற்காக ஒரு ஆரோக்கியமானதுமானதும் மகிழ்ச்சிகரமானதுமான நீடித்து நிலைக்கும் இயற்கை சுற்றாடலுக்காக....

எமது பணி

தேசிய அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் முகமாக சுற்றாடலையும் இயற்கை வளங்களையும் முகாமைத்துவம் செய்ய தலைமைத்துவம் வழங்குவதற்கு....

மேலும் படிக்க

பொறுப்புக்கள்
  • இயற்கை வளங்கள் மற்றும் ஏனைய தொடர்புடையவைகளை இனங்கண்டு உருவாக்குதல்
  • இயற்கை வளங்கள் கொள்கைகளை மீள்பார்வை செய்வதுடன், இவ் இடைவெளியை நிரப்புவதற்கான வளங்களை அறிமுகம் செய்தல்
மேலும் படிக்க

டெயட்ட செவன

'டெயட்ட செவன' நிகழ்ச்சித்திட்டமானது இலங்கை சுற்றாடல் அமைச்சினால் இலங்கைக்கான காட்டு மூடுகையை அதிகரிப்பதற்காகவும் அரசாங்கத்தின் நீடித்து நிலைக்கக்கூடிய செலுத்துகையை செலுத்துவதற்கான Haritha Lanka' நிகழ்ச்சித்திட்டத்தை உறுதிப்படுத்தியும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க

 

வியாழக்கிழமை, 17 மே 2012 07:36 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது